Friday, August 12, 2016

uyire oru varthai sollada dhilipvarman song and song lyrics

Singer:-Arul loga & Kalaivany
Music by:- Dhilip Varman
Uyire oru varthai sollada song lyrics
uyire oru varthai sollada
unnakaga kathuirupen ennai nee etrukolada
unnodu naan irupen ..

unnai piriyumm nimidum methu
unmel irukum aasai methu

anbey anbey ithu nijam thana sollu

sagiey sagiey ennai kollamal kollathadi

uyire oru varthai sollada
unnakaga kathuirupen ennai nee etrukolada
unnodu naan irupen ..

oru naal unnai parthu parthu enn kangal verkuthada..
maru naal unnai parka mudiyamal ullam vaduthada..

ini endru endru neethaan !! en nilal kuda neethan ..
kaan parkum thesai ellam adi  neethana engum ..

ullam engi engi manum kaneeril mulguthada anbe ..
unnodu valazha enn jeevan enguthada..

uyire oru varthai sollava ennakaga neeirupa
unnai naan etrukollava, unnai indri veeru illai..

Arugil nee vendum endru enn ithaiyum ketkuthadi..
Kanavil Naan Kanda Kavavu indru Nijamaai Maariyatha Di....

unnmai kathal ellam poiyaai aanathu illai
aanal enthan kathal uyir vaalum varayil

theedatha panthamum uravum neethan penney
ini enn valzhvil soorgam neethan..

uyire oru varthai sollada
unnakaga kathuirupen ennai nee eetrukolada
unnodu naan irupen ..

unnai piriyumm nimidum methu
unnmel irukum aasai methu

anbey anbey ithu nijam thana sollu
sagiey sagiey ennai kollamal kollathadi

uyire oru varthai sollada
unnakaga kathuirupen ennai nee eetrukolada
unnodu naan irupennnn ..

Saturday, July 23, 2016

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்


உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!! கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம். 1=ஆயில் புல்லிங் ~~~~~~~~~~~~~~~~~ ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம், 2=கிராம்பு ~~~~~~~~~~~~~ 2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும், 3=உப்பு தண்ணீர் ~~~~~~~~~~~~~~~~~~~ அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம், 4=பூண்டு ~~~~~~~~~~~ 3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும், 5=மஞ்சள் ~~~~~~~~~~~~~ மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும், 6=வேப்பிலை ~~~~~~~~~~~~~~ வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் , 7=உணவுமுறைகளில் மாற்றம் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும். 8=சர்க்கரையைத் தவிர்க்கவும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும் அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம். ((((((((நீங்கள் தெரிந்துகொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்.... பகிருங்கள்,,,))))))

Thursday, July 21, 2016

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்


உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்! நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன. அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ??? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கி றது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் ‘சனி பகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்துகும்பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.” இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீசுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறி விக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

Saturday, July 16, 2016

இல்லுமினாட்டி

இல்லுமினாட்டி
தயவுசெய்து முழுமையாக படிக்கவும்... plz.....

விழுந்து விழுந்து சிரித்தார்கள் இல்யுமினாட்டிகள்..
இல்யுமினாட்டி

சும்மா ஒரு கதை :

சில பத்தான்டுகள் முன்பு இல்லுமினாட்டிகள் மாநாடு ஒன்று நடந்தது.
அதில் உலகையே தம் கையில் வைத்திருக்கும் ரகசிய குழுவினரான இல்லுமினாட்டிகள் கலந்துகொண்டார்கள்.

"உலகம் நல்லபடி ஆரோக்கியமாக இருக்கிறது.
மக்கள் நல்ல உடல்நலனுடன்,
தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.
இது தொடர்ந்தால் நம் ஆதிக்கம் என்னாவது?" என சொல்லி மாநாட்டை துவக்கினார் பிராக்டர். இவர் பிராக்டர், காம்பிள் கம்பனியின் முதலாளி.

"உண்மைதான் பிரதர். ஆனால் இதுக்கு என்ன செய்வது?
குடிநீரில் எதாவது பாய்சன் கலந்துடலாமா?" என கேட்டார் மொன்சான்டோ

"அதெல்லாம் வேண்டாம். நம்ம கிளப் விஞ்ஞானி ஆன்சல் கீஸ் ஒரு சூப்பர் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இதன்படி உலக ஆரோக்கியம் கெடும். எல்லாரும் நம்மை நம்பி இருப்பார்கள்.
அது என்னன்னு கீஸ் விளக்குவார்"

கீஸ் மேடையேறினார்

"வணக்கம் இல்யுமினாட்டி குழுவினரே. இத்திட்டத்தின்படி மக்களிடம் கொலஸ்டிரால் கெடுதல் என சொல்வோம். உடனே முட்டை, இறைச்சி, பேகன், லார்ட், பீஃப் போன்ற ஆரோக்கிய உணவுகள் வழக்கழியும்"

"ஆகா" என எழுந்து கைதட்டினார் கெல்லாக்ஸ் இம்யுமினாட்டி. "முட்டையையையும், பேகனையும் ஒழித்தால் கார்ன்பிளேக்ஸை வைத்து நான் உலக சந்தையை கைப்பற்றிவிடுவேன்"

"ஆனால் இது எப்படி நடக்கும்?" என ஆட்சேபம் தெரிவித்தார் பைசர் மருந்து கம்பனி இல்யுமினாட்டி.

"மக்கா சோளம் மாடுகளை கொழுக்க போடும் உணவு. முட்டையையும், பேகனையும் விட்டுவிட்டு மக்கள் அந்த சுவையற்ற குப்பையை எப்படி தின்பார்கள்?"

"சர்க்கரையை கலந்து, பேக்கிங்கை கவர்ச்சிகரமாக போட்டு விளம்பரத்துக்கு ஒரு நடிகையை போட்டால் தீர்ந்தது"

"ஆகா...காலையில் 200 கிராம் சர்க்கரையுடன் நாளை மக்கள் துவக்கினால் டயபடிஸ் கும் என ஏறும்...இன்சுலின் விற்பனை, மாத்திரை விற்பனை கொடிகட்டி பறக்கும்" என கைதட்டினார் பைசர் இல்லும்யுனாட்டி

"ஆனால் கொலஸ்டிராலை மோசம் என்றால் மக்கள் எப்படி நம்புவார்கள்? இறைச்சி பல லட்சம் ஆண்டுகளாக நம் உணவு ஆயிற்றே?" என்றார் கொகோகோலா இல்ம்யுனாட்டி

"மக்கள் அந்த அளவுக்கு விழிப்புணர்வுடன் எல்லாம் இல்லை.
இப்ப பாருங்க உங்க கோக் என்பது என்ன?"

"தண்ணி, உப்பு, சக்கரை, கார்பன்டைஆக்சைடு. தண்ணில ஏழு ஸ்பூன் உப்பை அள்ளிபோட்டு, உப்பின் சுவை தெரியகூடாதுன்னு 15 ஸ்பூன் சக்கரையை போட்டு, அதை கார்பநேட் செய்து விளம்பரத்துக்கு விளையாட்டு வீரர்களையும், நடிகைகளையும் வைத்து விற்கிறோம். உப்புதண்ணியை குடிச்ச மக்களுக்கு மேலும் தாகம் எடுக்கும்.
மேலும் கோக் குடிச்சுகிட்டே இருப்பாங்க..." என்றார் கோக் இல்யுமினாட்டி

"பாத்தீங்களா....இந்த உப்புதண்ணிய பாட்டிலுக்கு 30 ரூபா கொடுத்து வாங்கிகுடிக்கறான்.
மக்கா சோளத்தையா தின்னாம இருப்பான்" என சிரித்தார் கெல்லாக் இல்யுமினாட்டி

"கூட ப்ரோட்டின்னு சொல்லி இந்த சோயா புண்னாக்கையும் கலந்துடுங்க.
சோயாபீன் ஆயில் எடுத்தபின் நெறைய சோயா புண்னாக்கு மீதமாகுது.
மாடு எல்லாம் அதை சாப்பிடமாட்டேங்குது. வாயில் வெக்க முடியாத அளவு கேவலமான டேஸ்ட். அதை மனுசர்களுக்கு தள்ளிவிட்டால் என்ன?" என்றார் மான்சன்டோ இல்யுமினாட்டி

"முட்டை, மட்டன்ல இல்லாத ப்ரோட்டினா? அது கெடுதல்னுட்டு இந்த புண்னாக்கை தின்ன சொன்னால் எவன் திம்பான்" என்றார்
மேகி நூடில்ஸ் இல்யுமினாட்டி

"அதுக்கு தான் நாம கொலஸ்டிரால் எனும் பிரம்மாஸ்திரத்தை வெச்சிருக்கமே? சோயா புண்னாக்கு டேஸ்ட் கருமாந்திரம் மாதிரி இருக்கும்தான்.
அதுக்கு தான் கூட இந்த கெமிக்கலை எல்லாம் கலந்து, செயற்கை சுவையை கொண்டுவந்துடலாம்.

டோபு, மீல்மேக்கர், டெம்பேன்னு சந்தைபடுத்தி ப்ரோட்டின்னு சொன்னா எல்லாரும் விழுந்தடிச்சு வாங்குவாங்க" என்றார் மன்சான்டோ இல்யுமினாட்டி

"கூட கொஞ்சம் மரதூளையும் கலந்திடுங்க. அதை செல்லுலோஸ்னு இன்க்ரிடியண்ட் பட்டியலில் போடுவோம்.
மரத்தூளை தின்னால் பேதியாகும்.
தினமும் காலையில்
"டூ பாத்ரூம் "தவறாம போனால் மக்கள் சீரியஸா ஆரோக்கிய உணவுன்னே நம்பிடுவாங்க"
என்றார் கீஸ்

"அப்புறம் யாரும் சாப்பிடாததால் மிச்சமாகும் பால், முட்டை, மட்டனையெல்லாம் என்ன பண்ரது?" என்றார் மான்சான்டோ இல்யுமினாட்டி.

"அதை எல்லாம் ப்ராசஸ் செய்து ப்ரோட்டின் பவுடர்னு கிலோ மூவாயிரம் ரூபாய்க்கு சந்தைக்கு கொன்டுவந்துடமாட்டொம்" என சொல்லி விழுந்து, விழுந்து சிரித்தார் ஆம்வே இல்யுமினாட்டி

"தப்பி தவறி கூட நாம யாரும் இந்த புண்ணாக்கு, தவிடையெல்லாம்
தின்னுட கூடாது" என எச்சரித்தார் கோக் இல்யுமினாட்டி.

"அதெல்லாம் மக்களுக்கு நாம் விடும் கதைதான்"

"என்ன பிரதர். அதையெல்லாம் நாம என்னிக்கு சாப்பிட்டிருக்கோம்?

எந்த மல்டிநேசனல் கம்பனி முதலாலியாவது குண்டா இருந்து பார்த்ததுண்டா?பில்கேட்ஸ், கோக், மெக்டானல்ட்ஸ், மார் சுக்கர்பெர்க், னு நம்ம இல்யுமினாட்டிகள்,

குப்பை உணவு கம்பனி இல்யுமினாட்டிகள் எல்லாம் எத்தனை ஒல்லியா இருக்காங்க?"

"ஆனால் இதை நம்பி குண்டாகி, வியாதிகளை வரவழைத்துகொள்ள
போகும் ஜனங்களை நினைச்சால் சிரிப்பே நிக்கமாட்டேங்குது"
என சொல்லி விழுந்து விழுந்து சிரித்தார்கள் இல்யுமினாட்டிகள்..

எப்படி சூப்பர் நகைச்சுவை
கதை இல்ல? ?????

எஞ்சாய்!!!!!!!!!!

இது கற்பனை அல்ல.......

உண்மை நண்பர்களே........

சற்றே சிந்தியுங்கள் .
நாம் எப்படி
ஏமாளியாக்கபட்டுள்ளோம்
என்று? ?????????
தயவுசெய்து பகிரவும்
நம்பிக்கை இல்லாதவர்கள் இல்லுமினாட்டி என்று YouTube பார்க்கவும்....